Google தரும் Input
Tools எனும் வசதியானது தமிழ் மொழி உட்பட இன்னும் 22 மொழிகளை கணனியில் மிக இலகுவாக தட்டச்சு செய்ய வழிவகுக்கின்றது.
★ இதனை உங்கள் கணனியில் நிறுவிக்கொள்வதன் மூலம்................
✔ தமிழ் மொழியிலேயே முகநூலில் Status
Updates இடலாம்.
✔ தமிழ் மொழியிலேயே Google தேடியந்திரத்தில் தேடல்களை மேற்கொள்ளலாம்.
✔ தமிழ் மொழியிலேயே மின்னஞ்சல் ஒன்றினை தயாரிக்கலாம்.
✔ ஏன் தமிழ் மொழியிலேயே உங்கள் கோப்புக்கள் மற்றும் கோப்புறைகளுக்கு பெயரிட்டுக்கொள்ளவும் முடியும்.
மொத்தத்தில் நீங்கள் எங்கெல்லாம் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்கிறீர்களோ அங்கெல்லாம் தமிழ் மொழியிலும் தட்டச்சு செய்யலாம்.
பதிவு பிடித்திருந்தால் Like,
Comment, Share செய்ய மரவாதீகள்.
by:kirush
No comments:
Post a Comment